ஊ.ஒ.தொ.பள்ளி புனவாசிப்பட்டி மாணவர்கள் களப்பயணமாக அஞ்சல் நிலையம் சென்று அஞ்சல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர்....


     ஊ.ஒ.தொ.பள்ளி  புனவாசிப்பட்டி 
       மாணவர்கள் களப்பயணமாக        அஞ்சல் நிலையம் சென்று  அஞ்சல்         நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த அறிந்து கொண்டனர்....



மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அஞ்சல் நிலையம் களப்பயணம் சென்று  நேரடி அனுபவம்  பெற்றனர்...





அஞ்சல் நிலைய  அதிகாரி மாணவர்களுக்கு  அஞ்சல் நிலைய செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு  விளக்கி கூறினார்....












மாணவர்கள் கூறுகையில்,களப்பயணம் மாணவர்களுக்கு  மிகுந்த மகிழ்ச்சியினையும்  புதிய அனுபவத்தையும்  தந்ததாக கூறினர்    ....









            என்றும் மாணவர்நலனுடன்  புதுமை விரும்பி இரா.கோபிநாதன் ஊ.ஒ.தொ.பள்ளி  புனவாசிப்பட்டி...




  • Speech

                                                                               ம.யுவராஜா












நாட்டுப்புற நடனம் 






Comments

Popular posts from this blog

உறுப்பு மண்டலங்கள் ஐந்தாம் வகுப்பு அறிவியல்