உறுப்பு மண்டலங்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடு. Question 1. மனித உணவுப் பாதையின் நீளம் என்ன? அ) 3-5 மீ ஆ) 5-6 மீ இ) 9-11 மீ) ஈ) 8-9 மீ விடை: ஈ) 8-9 மீ Question 2. சுவாசத்துடன் தொடர்புடைய உறுப்பு எது? அ) சிறுநீரகம் ஆ) நுரையீரல்கள் இ) இதயம் ஈ) மூளை விடை: ஆ) நுரையீரல்கள் Question 3. நமது உடலில் எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன? அ) 2 ஆ) 3 இ) 1 ஈ) 4 விடை: அ) 2 Question 4. மூளையின் செயல்பாட்டு அலகு ____________ அ) நியூரான் ஆ) நெஃப்ரான் இ) மூளைத்தண்டு ஈ) நரம்புகள் விடை: அ) நியூரான் Question 5. இரத்தத்தை உந்தித் தள்ளுவது ____________ அ) நுரையீரல்கள் ஆ) இதயம் இ) சிறுநீரகங்கள் ஈ) எலும்புகள் விடை: ஆ) இதயம் II. கோடிட்ட இடத்தை நிரப்புக. Question 1. உறுப்புகளின் தொகுதிகள் ________________ மண்டலத்தை உண்டாக்குகின்றன. விடை: உறுப்பு Question 2. உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் ____________ எனப்படும். விடை: கழிவு நீக்கம் Question 3. மனித இதயத்திலுள்ள அறைகளின் எண்ணிக்கை ______________ விடை: நான்கு Question 4. சிறுநீரகங்களின் செயல் அலகு ______________ விடை: நெஃப்ரான்கள் Question 5. மனித நர...
Comments
Post a Comment